இன்றைய போட்டோ
மேலும் இன்றைய போட்டோ
மாவட்ட அளவிலான கராத்தே சாம்பியன்ஷிப் போட்டி கோவை திருச்சி ரோடு தனியார் பள்ளியில் நடந்தது. ஆக்ரோஷமாக சண்டையிட்ட வீரர்கள் .
29-11-2026 | 18:03
சென்னை ஓஎம்ஆர் சாலையில் நடக்கும் மெட்ரோ பணிகளால் சாலையில் தேங்கும் மணலால் தூசி படர்ந்து அவதியுறும் வாகன ஓட்டிகள். இடம்: பெருங்குடி.
29-11-2026 | 18:02
பள்ளிக்கரணை மேம்பாலம் கீழ் பகுதியில் மாநகராட்சி சார்பில் அமைக்கப்பட்ட பூங்கா மற்றும் செயற்கை நீரூற்று முறையான பராமரிப்பு இல்லாமல் உடைந்த நிலையில் உள்ளது.
29-11-2026 | 18:01
மேட்டுப்பாளையம் அருகே தேக்கம்பட்டி பவானி ஆற்று படுகையில் நடைபெற உள்ள யானைகள் சிறப்பு நலவாழ்வு முகாம் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.
29-11-2026 | 18:00