| ADDED : டிச 28, 2025 10:17 AM
கோவை - சேலம் என்.எச். ரோட்டில் பயணிக்கும் வெளியூர் பயணிகளுக்கும், அவிநாசி சுற்றுப்பகுதியினருக்கும், தேசிய நெடுஞ்சாலையில் ஒரு ஆரோக்கியமான, உணவகமாக அமைந்துள்ளது ஜூனியர் குப்பண்ணா உணவகம். கொங்குநாடு சுவையையும், நவீன சேவையையும் இணைத்து வழங்குவது, இதன் சிறப்பு. விழா எதுவாக இருந்தாலும், ஒரு சரியான தேர்வாக, உள்ளது அவிநாசி கிளை ஜூனியர் குப்பண்ணா உணவகம். சீரகசம்பா மட்டன் பிரியாணி, இங்கு வருவோர், கண்டிப்பாக சுவைக்க வேண்டிய ஒரு டிஷ். மட்டன், நாட்டுக் கோழி, பள்ளிபாளையம், மதுரை மட்டன் கறி, மட்டன் நல்லி எலும்பு வறுவல், ஆட்டுக்கால் பாயா போன்ற உணவு வகைகளுக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. பாரம்பரியத்துக்கும் புதுமைக்கும் பாலமாக பழைய கொங்குநாட்டு ப்ளேவரை இளைய தலைமுறையினரின் எதிர்பார்ப்புடன் இணைக்கும் முயற்சியில், மட்டன் மோமோஸ், சிக்கன் சுக்கா ஸ்பிரிங் ரோல், பெரி-பெரி காயின் பரோட்டா உள்ளிட்ட நவீன ப்யூஷன் டிஷ்களும் உள்ளது. இதுதவிர, கடல் வகை உணவு வகைகளுக்கும் பஞ்சம் இல்லை. விசாலமான 'ஏசி' ஹால், விசாலமான பார்க்கிங் வசதி, மின்சார வாகன சார்ஜிங், சிறுவர் விளையாட்டு பூங்கா ஆகியன உள்ளன. தொடர்புக்கு: 8124 488 688 மற்றும் 8124 588 688.