சென்னையில் ராக் ஆன் ஹாரிஸ் லைவ் நிகழ்ச்சி..!
இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் வழங்கும் இசைக்கச்சேரி சென்னையில் நடைபெறவுள்ளது.நிகழ்ச்சி: ராக் ஆன் ஹாரிஸ் லைவ்இடம் : ஒய்.எம்.சி.ஏ நந்தனம், சென்னைநாள் : அக்டோபர் 27,2023நேரம்: மாலை 5.30-7.30பங்குபெறுபவர்: இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் மற்றும் குழுவினர். டிக்கெட்: பேடிஎம்இன்சைடர் தளத்தில் புக் செய்து கொள்ளலாம்.