மேலும் செய்திகள்
அயர்ன் பண்ணாமல் அப்படியே போட்டுக்கலாம்!
28-Sep-2025
மேக்கப் இருக்கு... ஆனா இல்லை!
28-Sep-2025
சிங்கப்பூரில் 1932 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட பீர் தயாரிப்பு நிறுவனம் டைகர் பீர். இந்த டைகர் பீர் நிறுவனம் தற்போது உலகின் நூறு நாடுகளுக்கு மேல் கிளைகள் பரப்பி உள்ளது. டைகர் பீர் தயாரிப்பு நிறுவனம் 'குடி' மகன்களின் பேரவரைட்களில் ஒன்றாகத் திகழ்ந்து வருகிறது. ஆண்டுக்கு பல கோடி டாலர் ஈட்டும் இந்த பீர் நிறுவனம் தற்போது பேஷன் துறையிலும் காலடி பதித்துள்ளது. பேஷன் துறையில் லெதர் ஜாக்கெட்கள் பிரபலம். பெரும்பாலும் இவை துருவத்தை ஒட்டிய குளிர்ப் பிரதேசங்களில் குளிரில் இருந்து காக்கப் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் தற்போது டைகர் பீர் நிறுவனம் ஒரு மஞ்சள் நிற ஜாக்கெட்டை உருவாக்கியுள்ளது. இதன் சிறப்பம்சம் இந்த ஜாக்கெட்டின் உட்பகுதியில் பீர் நிரப்பட்டு இருக்கும். காலாகாலமாக வெப்பமண்டல நாடுகளிலேயே குளிர்ச்சியான மது ரகமான பீர் அதிகமாக விற்பனையாகும்.
28-Sep-2025
28-Sep-2025