மேலும் செய்திகள்
அயர்ன் பண்ணாமல் அப்படியே போட்டுக்கலாம்!
28-Sep-2025
மேக்கப் இருக்கு... ஆனா இல்லை!
28-Sep-2025
ஷாங்காய் பேஷன் விழா சீனாவில் வளரும் இளம் ஆடை வடிவமைப்பாளர்களை முன்னேற்றவும் அவர்களுக்கு உலகளவில் அறிமுகம் அளிக்கவும் சீன அரசால் கடந்த 2014 ஆம் ஆண்டு துவங்கி, நடத்தப்பட்டு வருகிறது. சீன பாரம்பரிய ஆடைகளில் இந்த ஆடை வடிவமைப்பாளர்கள் தங்களது கைவண்ணத்தைக் காட்டி வருகின்றனர். சீன பேஷன் ஆடைகள் இந்த விழாவில் காட்சிபடுத்தப்படும். மேலும் பிரம்மாண்ட மேடை விழாவில் ஆடை வடிவமைப்பாளர்கள் அமர்ந்து உரையாற்றுவர்.
28-Sep-2025
28-Sep-2025