உள்ளூர் செய்திகள்

பயன்படுத்த எளிதானது

கோவை 'ஸ்வீட்ஸ்மித்' இனிப்பு உற்பத்தியாளர் சூர்யா, 'சாம்சங் கேலக்ஸி எஸ் 25 அல்ட்ரா' மொபைல் போன் பயன்படுத்துகிறார்.''நான் இரண்டு மொபைல்களை பயன்படுத்தி வருகிறேன். ஒன்று ஐ போன். இதில் வங்கிக்கணக்கு பரிவர்த்தனையை மட்டும் மேற்கொள்வேன். பிரதான பணிகளுக்கு 'சாம்சங் கேலக்ஸி எஸ் 25 அல்ட்ரா' பயன்படுத்துகிறேன்,''''பேட்டரி நீண்ட நேரம் நிற்கும். ஸ்டோரேஜூம் நிறைய உள்ளது. எந்த சூழலிலும் 'ஹேங்' ஆகாது. எவ்வளவு நேரம் பேசினாலும், ஹீட் ஆகாது. மல்ட்டி பர்ப்பஸ் மொபைல், படமும் ஆடியோவும் துல்லியமாக இருக்கும்,''.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

என்றும் இந்தியன்
ஜூலை 17, 2025 17:35

சாம்சங் கேலக்ஸி எஸ் 25 அல்ட்ரா மொபைல் போன் ரூ 80,999


நிக்கோல்தாம்சன்
ஜூலை 14, 2025 12:29

காசுள்ளவன் கொட்டி கொடுக்கிறான்