நடராஜரின் நடனம் | ஆன்மிகம் | Spirituality | Aanmeegam
நடராஜரின் நடனம் படைத்தல் காத்தல் அழித்தல் மறைத்தல் அருளல் என்ற ஐந்து வகை தொழில்களைச் செய்கிறார் சிவன். இவர் ஆடல் வல்லான் என்னும் நடராஜராக ஐந்து திருச்சபைகளில் நடனம் புரிகிறார். தில்லை என்னும் சிதம்பரத்திலுள்ள பொன்னம்பலத்தில் ஆனந்த தாண்டவம் ஆடுகிறார். திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள திருவாலங்காடு ரத்தின சபையில் ஊர்த்துவ தாண்டவம் புரிகிறார்.
நவ 27, 2024