உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / ஆன்மிகம் / பலகாரத்தில் நறுமணம் | ஆன்மிகம் | Aanmeegam | Dinamalar

பலகாரத்தில் நறுமணம் | ஆன்மிகம் | Aanmeegam | Dinamalar

பலகாரம் என்றாலே நறுமணம் வீசுவது தானே என்ன இது புதுமையான நறுமணம் என்று தானே யோசிக்கிறீர்கள். காஞ்சிபுரத்தில் உள்ள புகழ் பெற்ற கோவில்களில் ஒன்று வரதராஜப் பெருமாள் கோவில். இங்கே சித்ரா பவுர்ணமியன்று ஒரு புது அனுபவத்தை உணர்கிறார்கள் பட்டர்கள். அன்று நள்ளிரவில் பிரம்மா வரதராஜரை தரிசிக்க வருவதாக ஐதீகம்.

ஜன 03, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை