குழந்தைக்கு தேன் தடவும் சடங்கு | ஆன்மிகம் | Aanmeegam | Dinamalar
குழந்தைக்கு தேன் தடவும் சடங்கு ஒரு காலத்தில் பிறந்த குழந்தையின் உதட்டில் அம்மாவின் அம்மாவான அம்மாச்சி தேன் தடவுவார். ஒரு குழந்தைக்கு தந்தை வழி பாட்டியை விட தாய் வழி பாட்டியின் மீதே பிரியம் அதிகமிருக்கும். ஏனெனில் இந்திய கலாச்சாரத்தில் பிரசவத்துக்காக தாய் வீட்டுக்கே வருவர் பெண்கள். அவர்கள் பிரசவித்ததும் குழந்தையை செவிலித்தாய் அம்மாச்சி கையிலேயே கொடுப்பர்.
ஏப் 15, 2025