/ தினமலர் டிவி
/ ஆன்மிகம்
/ செங்கோட்டை, தென்காசியில் ஐயப்பன் ஆபரணங்களுக்கு வரவேற்பு Achankovil Sri Dharmasastha Temple
செங்கோட்டை, தென்காசியில் ஐயப்பன் ஆபரணங்களுக்கு வரவேற்பு Achankovil Sri Dharmasastha Temple
ஐயப்பனின் அறுபடை வீடுகளில் ஒன்றான அச்சன்கோவில் தர்மசாஸ்தா கோயிலில் மண்டல ம ேஹாற்சவ திருவிழா நாளை கொடியேற்றத்துடன் துவங்குகிறது. திருவிழாவின் போது ஐயப்பனுக்கு அணிவிப்பதற்காக தங்கத்தால் ஆன அங்கிகள் மற்றும் ஆபரணங்கள் புனலூர் அரசு கருவூலத்தில் இருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அச்சன் கோவிலுக்கு புறப்பட்டது.
டிச 15, 2024