/ தினமலர் டிவி
/ ஆன்மிகம்
/ குழந்தை பாக்கியம் தரும் பொன்னூத்தம்மன் | Ponnuthamman | coimbatore | Namma Ooru Koil
குழந்தை பாக்கியம் தரும் பொன்னூத்தம்மன் | Ponnuthamman | coimbatore | Namma Ooru Koil
கோவையை அடுத்த துடியலுார் அருகில், குருடி மலை வரப்பாளையத்தில் பழமை வாய்ந்த பொன்னூத்தம்மன் கோயில் உள்ளது. இங்கு பொன்னுாத்தம்மன் சுயம்புவாக தோன்றியதாக கூறப்படுகிறது. மில் சக்தி வாய்ந்த இந்த கோயிலுக்கு செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் நுாற்றுக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். திருமண தடை நீங்கவும், பிள்ளைபேறு கிடைக்கவும் வேண்டி ஏராளமானோர் வேண்டுகின்றனர். # #coimbatore #Ponnuthamman #Dinamalar
டிச 26, 2025