/ தினமலர் டிவி
/ ஆன்மிகம்
/ பட்டின பிரவேசத்தில் பக்தர்களுக்கு அருளாசி வழங்கிய தருமபுர ஆதினம்! | Dharmapuram Adheenam
பட்டின பிரவேசத்தில் பக்தர்களுக்கு அருளாசி வழங்கிய தருமபுர ஆதினம்! | Dharmapuram Adheenam
மயிலாடுதுறையில் பழமை வாய்ந்த தருமபுரம் ஆதினம் உள்ளது. அங்கு ஆண்டுதோறும் வைகாசி மாதத்தில் 11 நாள் குருபூஜை பெருவிழா நடத்தப்படுவது வழக்கம். இந்த ஆண்டு விழா கடந்த ஒன்பதாம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நேற்று இரவு 11 மணியளவில் தருமை ஆதினம் 27வது குரு மகா சன்னிதானம் கயிலை மாசிலாமணி சுவாமிகள், அடியவர்கள் புடை சூழ சிவிகை பல்லக்கில் எழுந்தருளினார்.
மே 20, 2025