உலகம் தானே உருவானதா? உருவாக்கப்பட்டதா? | Andamum Pindamum | Dinamalar Anmeegam
உலகம் தானே உருவானதா? உருவாக்கப்பட்டதா? | Andamum Pindamum | Dinamalar Anmeegam பரந்து விரிந்த உலகில் அதிகம் வியாபித்திருப்பது எதிர்மறை விஷயங்களே!... அதற்கு அதிகமான வீரியமும், ஈர்ப்பு சக்தியும் ஜாஸ்தி. அவை நம்மை ஆக்கிரமிக்கும்போது சமயத்தில் அது அதளபாதாளத்துக்கு தள்ளிவிடும். இந்த ஞானத்தை உணர்ந்துவிட்டால், பாசிடிவ் எண்ணங்கள் நம்மை வழி நடத்த தொடங்கிவிடும். இதன்மூலம் பிறவி எடுத்ததன் பலனையும், வாழும் காலம் வரை நிம்மதியையும் நிரந்தரமாக பெற்றுவிடமுடியும்! பேச்சு, சொல், செயல், சிந்தனை - அனைத்திலும் நேர்மறை எண்ணங்களை புகுத்தி தர்ம நெறியோடு வாழும் வாழ்க்கையை பற்றிய தெளிவை வாரம் தோறும் தர வருகிறார் கோவிந்தபுரம் ஸ்ரீ பாலாஜி பாகவதர். இளைய தலைமுறையினருக்கு நன்நெறியை போதித்து பாதை வகுக்கும் ஒரு அற்புத தொடர்தான் அண்டமும், பிண்டமும்.. அண்டமும் பிண்டமும் (MACRO Vs MICRO) - தொடர் - புதன் தோறும் காலை 11 மணிக்கு காணத்தவறாதீர்கள். கோவிந்தபுரம் ஸ்ரீ பாலாஜி பாகவதர் பற்றிய அறிமுகம்: ஆன்மிகவாதி. இசைக்கலைஞர். ஸ்ரீ குரு விட்டல் சேவா அறக்கட்டளையை தொடங்கியவர். ஆன்மிக சொற்பொழிவுகள், பக்தி இசை கச்சேரிகளை நிகழ்த்திவருபவர். வெளிநாடுகளுக்கும் பாகவதம், உபன்யாசங்களை நடத்தி, இளைய தலைமுறைகளை பக்தி பயணத்துக்கு அழைத்து செல்பவர். எது ஆன்மிகம்? எது பகுத்தறிவு? சனாதன தர்மம்னா என்ன? எப்படி நம் வாழ்க்கையை தொடங்கவேண்டும்... நேர்மறை எண்ணங்களை ஏற்படுத்திக் கொள்ளும் விஷயங்கள் எவை...? இன்றைய இளைஞர்களும் புரிந்து கொள்ளும் வகையில் அண்டமும்… பிண்டமும்… என்ற தலைப்பில் புதிய தொடரில் தினமலர் ஆன்மிகம் youtube நேயர்களுக்காக பேசுகிறார் ஸ்ரீ பாலாஜி பாகவதர். வாழ்க்கைப் பற்றிய பல சந்தேகங்கள்… உண்மைகள், வகுத்துக் கொள்ளும் பாதைகள்… இவரது சொற்பொழிவின் மூலம்… நாம் செதுக்கிக் கொள்ளமுடியும். சுகானுபவம்! Govindapuram Balaji Bhagavathar is a spiritual leader and musician known for performing religious discourses and devotional music, particularly through the Shri Guru Vittal Seva Trust. His profile includes public appearances and performances, such as the Sri Radhakalyanam event in New Jersey in May 2024, which highlight his role in promoting religious services and devotional music in various communities. You can find videos of his performances on platforms like YouTube and updates on his activities on his Facebook page.