உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / ஆன்மிகம் / பெரியவா கூப்பிடறா... குழந்தை ரூபத்தில் வந்த அம்பாள்! குலதெய்வத்தை தெய்வமே காட்டும்.. எப்படி?

பெரியவா கூப்பிடறா... குழந்தை ரூபத்தில் வந்த அம்பாள்! குலதெய்வத்தை தெய்வமே காட்டும்.. எப்படி?

குலதெய்வம் தெரியாதவர்களுக்கு தெய்வமே வழிகாட்டும் அற்புதம்! #KulaDeivam #KandenKadavulai பி.என். பரசுராமன் மிகச் சிறந்த எழுத்தாளர், சொற்பொழிவாளர், பக்திப் பாடலாசிரியர். ஆன்மிகம், இலக்கியம், புராணம் மற்றும் அறநெறிக் கதைகள் குறித்து பல நூல்களை எழுதியுள்ளார்.120-க்கும் மேற்பட்ட ராமாயண நூல்களை ஆய்வு செய்தவர். பல மகான்களை நேரில் சந்தித்து ஆசிகளைப் பெற்றவர். இலக்கியம் மற்றும் ஆன்மிகப் பணிகளுக்காக பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார்.நமது கண்டேன் கடவுளை தொடரில், தன் வாழ்வில் நடந்த அற்புதமான ஆன்மிக அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள வந்திருக்கிறார்.

அக் 23, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை