/ தினமலர் டிவி
/ ஆன்மிகம்
/ பிறந்தது மார்கழி; பஜனை பாடி சிறுவர்கள் உற்சாகம் | Margazhi Festival | Margazhi begins
பிறந்தது மார்கழி; பஜனை பாடி சிறுவர்கள் உற்சாகம் | Margazhi Festival | Margazhi begins
மார்கழி திங்கள் அல்லவா! கோயில்களில் பக்தர்கள் கூட்டம் மகத்துவம் நிறைந்த மார்கழி மாதம் இன்று பிறந்துள்ளது. மார்கழி பிறப்பை போற்றி அதிகாலை பெருமாள் கோயில்களில் நாமசங்கீர்த்தன உற்சவங்களும், பஜனைகளும் நடக்கின்றன. வழக்கமான வேத மந்திரங்களுக்கு பதிலாக திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, பாசுரங்களை சேவித்து வழிபாடு செய்யப்படுகிறது. மார்கழி பிறப்பையொட்டி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் தனது தங்கையான அகிலாண்டேஸ்வரிக்கு சீர் வழங்கும் வைபவம் ஸ்ரீரங்கத்தில் வெகு விமரிசையாக நடந்தது.
டிச 16, 2024