உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / ஆன்மிகம் / உடும்பு வடிவில் பார்வதியிடம் வந்த சிவன் - மலைக்கோயிலின் ஆச்சரிய வரலாறு | Shivatemple | Hosur

உடும்பு வடிவில் பார்வதியிடம் வந்த சிவன் - மலைக்கோயிலின் ஆச்சரிய வரலாறு | Shivatemple | Hosur

மரகத பச்சையில் அம்மன் ஜொலிக்கும் அரிய காட்சி ! தண்ணீர் தொட்டியின் மத்தியில் லிங்கம்.. இந்த சிறப்பு தரிசனம் எங்கே கிடைக்கும்? கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் உள்ள சந்திரசூடேசுவரர் கோயிலில் இந்த அதிசய காட்சியை பார்க்கலாம். மூலவர் சந்திரசூடேஸ்வரர் சுயம்பு மூர்த்தியாக எழுந்தருளியுள்ளார். சந்திரன் வடிவ ஆபரணத்தால் சிவன் அலங்கரிக்கப்பட்டு இருப்பதால், இந்த பெயரால் அழைக்கப்படுகிறார். இங்குள்ள ஜலகண்டேஸ்வரர் லிங்கம் சிறப்பு வாய்ந்தது. மழை இல்லாத காலங்களில் இந்த லிங்கத்துக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்படுகிறது.

ஆக 20, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ