உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / ஆன்மிகம் / எள் தீபம் ஏற்றி வழிபாடு |Thirunallar Temple Crowd of devotees

எள் தீபம் ஏற்றி வழிபாடு |Thirunallar Temple Crowd of devotees

தொடர் விடுமுறை காரணமாக திருநள்ளாறு ஸ்ரீ சனீஸ்வர பகவான் கோயிலில் சனிக்கிழமையான இன்று லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். அதிகாலை முதல் நளன் குளத்தில் புனித நீராடி எள் தீபம் ஏற்றி நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர்.

ஜன 27, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை