இசை கலைஞர்களின் இசையஞ்சலி|Thiruvaiyaru Thyagaraja Aradhanai
சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான சத்குரு ஸ்ரீதியாகராஜர் திருவாரூரில் பிறந்து திருவையாறு காவிரிக்கரையில் 1847ம் ஆண்டு முக்தி அடைந்தார். தியாகராஜரை நினைவு கூறும் வகையில் ஆண்டு தோறும் திருவையாறில் அவர் முக்தி அடைந்த இடம் அருகே கர்நாடக இசை சலைஞர்களின் ஆராதனை விழா விமரிசையாக நடப்பது வழக்கம்.
ஜன 27, 2024