உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / சென்னை / பள்ளி மாணவ, மாணவிகள் ஆர்வம் Beach Volleyball Tournament

பள்ளி மாணவ, மாணவிகள் ஆர்வம் Beach Volleyball Tournament

தமிழக பள்ளி கல்வித்துறை சார்பில் மாநில கடற்கரை கைப்பந்துப் போட்டி சென்னை கோவளம் கடற்கரையில் துவங்கியது. இதில் 38 மாவட்ட அணிகள் பங்கேற்றன. பெண்களுக்கான போட்டியை கோவளம் ஊராட்சி தலைவர் சோபனா தங்கம் சுந்தர் துவக்கி வைத்தார். 14, 17 மற்றும் 19 வயது அடிப்படையில் போட்டிகள் நடக்கிறது. இப்போட்டி வரும் 10ம் தேதி வரை நடக்கிறது.

பிப் 07, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை