உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / சென்னை / பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள கலெக்டர்களுக்கு அரசு உத்தரவு | heavy rain alert | TN

பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள கலெக்டர்களுக்கு அரசு உத்தரவு | heavy rain alert | TN

தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம், புதுச்சேரியில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யலாம் என்று சென்னை வானிலை மைய இயக்குனர் செந்தாமரைகண்ணன் கூறி உள்ளார். அதன்படி இன்று கன்னியாகுமரி, தென்காசி, திருநெல்வேலி மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை கொட்டித்தீர்க்கும்.

ஆக 17, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ