/ மாவட்ட செய்திகள் 
                            
  
                            /  சென்னை 
                            / வேல்ர்ட் வைட் புக் ஆஃப் ரெக்கார்ட் புத்தகத்தில் இடம் பிடிப்பு|Chennai|  World Wide Book of Records                                        
                                     வேல்ர்ட் வைட் புக் ஆஃப் ரெக்கார்ட் புத்தகத்தில் இடம் பிடிப்பு|Chennai| World Wide Book of Records
கும்மிடிப்பூண்டியில் ஸ்ரீ சங்கரி யோகா பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தின் 12 ம் ஆண்டு நிறைவு விழா, சர்வதேச யோகா தின விழா மற்றும் உலக சாதனை நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு யோகா பயிற்சி மைய நிறுவனர் சந்தியா தலைமை வகித்தார். வேல்ட்வைட் புக் ஆஃப் ரெக்கார்ட் நடுவர் சிந்துஜா வினீத், செந்தமிழ் விஜயன் முன்னிலை வகித்தனர். மாணவ, மாணவியர் 85 பேர் தொடர்ந்து 10 நிமிடங்கள் மச்சாசனம் எனும் யோகசனத்தில் நின்று உலக சாதனை படைத்தனர்.
 ஜூன் 26, 2024