2 புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றியை இழந்த சென்னை அணி
2 புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றியை இழந்த சென்னை அணி | Thiruvottiyur | State-level Kabaddi Tournament | Chennai team wins 3rd place மாநில ஜூனியர் சாம்பியன்ஷிப் 2025 கபடி தொடர் திருவொற்றியூரில் நடக்கிறது. இதில் சென்னை அணி, திருவாரூர் அணியிடம் தோல்வி அடைந்து 3வது இடம் பிடித்தது. 2 புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்த சென்னை அணி வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் திருவொற்றியூர் எம்எல்ஏ சங்கர் கபடி வீரர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கினர். தனியார் நட்சத்திர உணவு விடுதியில் விருந்து அளித்து ஊக்கப்படுத்தினார். ஆசிய கபடி போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணியில் இடம் பெற்ற துணை கேப்டன் கண்ணகி நகர் கார்த்திகாவை பாராட்டி ரொக்கப்பரிசு வழங்கினார்.
நவ 13, 2025