உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / அர்ஜுனா விருது பெற்ற ஆணழகன் தமிழக அரசுக்கு வலியுறுத்தல்

அர்ஜுனா விருது பெற்ற ஆணழகன் தமிழக அரசுக்கு வலியுறுத்தல்

கோவை மாவட்டம் பொள்ளாச்சி முத்தூர் மகரிஷி சர்வதேச பள்ளியில் விளையாட்டு விழா நடைபெற்றது. பள்ளி மாணவ மாணவிகளுக்கு பாரம்பரிய கலைகளான யோகா, சிலம்பம், மற்றும் தொடர் ஓட்டம் உள்ளிட்ட விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக அர்ஜுனா விருது பெற்ற ஆணழகன் பாஸ்கரன் போட்டிகளை தொடங்கி வைத்தார்.

ஜன 14, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி