/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ தமிழ் இலக்கிய கோலமிட்டு பெண்கள் அசத்தல் Coimbatore Kola Competition
தமிழ் இலக்கிய கோலமிட்டு பெண்கள் அசத்தல் Coimbatore Kola Competition
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கோவை கஸ்தூரிநாயக்கன்பாளையம் முத்துசாமி நகரில் கோலப்போட்டி நடைபெற்றது. நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள், கலந்து கொண்டு பல்வேறு வண்ண கோலம் போட்டனர். வீடுகளின் முன்பு பூக்களாலும், வண்ண பொடிகளாலும் தமிழ் இலக்கியங்களை நினைவு கூறும் வகையில் கோலங்கள் போட்டனர்.
ஜன 16, 2024