பி.எஸ்.ஜி. சர்வஜனா மேல்நிலைப்பள்ளி ஏற்பாடு Basketball Match
கோவை பி.எஸ்.ஜி. சர்வஜனா மேல்நிலைப்பள்ளி சார்பாக பள்ளி மாணவர்களுக்கு மாநில அளவிலும், 14 வயதுக்கு உட்பட்ட மாணவியருக்கு மாவட்ட அளவிலும் கூடைப்பந்து போட்டி நடக்கிறது. போட்டியை பள்ளி செயலாளர் நாராயணசாமி துவக்கி வைத்தார். உடற்கல்வி இயக்குனர் ஜெயசந்திரன் உடனிருந்தார்.
ஜன 23, 2024