/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ கோவை மாவட்ட இன்ஜினீயரிங் கல்லுாரிகளுக்கான கிரிக்கெட் போட்டி Cricket Match
கோவை மாவட்ட இன்ஜினீயரிங் கல்லுாரிகளுக்கான கிரிக்கெட் போட்டி Cricket Match
கோவை மாவட்ட அளவில் இன்ஜினீயரிங் கல்லுாரிகளுக்கு இடையேயான கோவை டைஸ் விளையாட்டு போட்டிகள் நடக்கிறது. கிரிக்கெட் போட்டி கிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லுாரி, ராமகிருஷ்ணா இன்ஜினீயரிங் கல்லுாரி மற்றும் சி.ஐ.டி. கல்லுாரி மைதானங்களில் நடக்கிறது.
மார் 13, 2024