/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ கோவை ராமகிருஷ்ணா பொறியியல் கல்லுாரி முன்னாள் மாணவர்கள் மற்றும் விளையாட்டு கல்வித்துறை ஏற்பாடு
கோவை ராமகிருஷ்ணா பொறியியல் கல்லுாரி முன்னாள் மாணவர்கள் மற்றும் விளையாட்டு கல்வித்துறை ஏற்பாடு
கோவை ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர்கள் மற்றும் விளையாட்டு கல்வித் துறை சார்பில் நான்காம் ஆண்டு கிரிக்கெட் போட்டி வெகுவிமரிசையாக துவங்கியது. போட்டியை கல்லூரி முதல்வர் சௌந்தர்ராஜன் மற்றும் முன்னாள் மாணவர் அருண் துவக்கி வைத்தனர். 20 அணிகள் பங்கேற்ற இப்போட்டி நாக்அவுட் முறையில் நடக்கிறது. ஆகஸ்ட் 18 ல் நிறைவடைகிறது.
ஆக 12, 2024