/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ ஒருங்கிணைந்த இந்தியாவை சித்தரித்த மாணவர்கள் students stand like India map
ஒருங்கிணைந்த இந்தியாவை சித்தரித்த மாணவர்கள் students stand like India map
இந்தியாவின் 78 ஆவது சுதந்திர தின விழா நாடு முழுதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக கோவையில் உள்ள கோவைப்புதூர் ஆஸ்ரம் மெட்ரிக் பள்ளியில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. சுமார் 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் ஒருங்கிணைந்த இந்தியா உருவான வரலாற்றை நிகழ்ச்சியாக நடத்தினர்.
ஆக 15, 2024