/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ பூஜையில் திரளான பக்தர்கள் பங்கேற்பு Coimbatore Narayana Guru Jayanti
பூஜையில் திரளான பக்தர்கள் பங்கேற்பு Coimbatore Narayana Guru Jayanti
கோவை மாவட்டம் வால்பாறையில் நாராயண குரு பிறந்த நாள் விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. காலை 9 மணிக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. காலை 11 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் நாராயண குரு எழுந்தருளினார். நூற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். விழா ஏற்பாடுகளை வால்பாறை எஸ்.என்.டி.பி யினர் செய்தனர்.
ஆக 20, 2024