உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / கால்பந்து, த்ரோபால், கூடைப்பந்து போட்டியில் மாணவர்கள் அசத்தல் Coimbatore Short game competiti

கால்பந்து, த்ரோபால், கூடைப்பந்து போட்டியில் மாணவர்கள் அசத்தல் Coimbatore Short game competiti

பள்ளிக்கல்வித்துறையின் எஸ்.எஸ் குளம் குறுமைய அளவிலான போட்டிகள் ரூபி மெட்ரிக் பள்ளி சார்பில், கே.ஜி கல்லுாரி மைதானத்தில் நடைபெறுகிறது. கே.ஜி இன்ஜினியரிங் கல்லுாரி முதல்வர் சுரேஷ் மற்றும் கே.ஜி கல்லுாரி முதல்வர் ரத்தினமாலா துவக்கி வைத்தனர். மாணவ, மாணவியருக்கான கால்பந்து, த்ரோபால், கோ கோ, கூடைப்பந்து ஆகிய போட்டிகள் நடைபெற்றன.

ஆக 20, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி