/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ கேரம் போட்டியில் மாணவிகள் அரையிறுதிக்கு தகுதி Coimbatore Chief Minister's Cup
கேரம் போட்டியில் மாணவிகள் அரையிறுதிக்கு தகுதி Coimbatore Chief Minister's Cup
முதல்வர் கோப்பைக்கான விளையாட்டு போட்டியில் செஸ், கேரம், சிலம்பம் போட்டிகள் இந்துஸ்தான் கல்லுாரியில் துவங்கியது. கல்லுாரி மாணவ, மாணவியருக்கு வரும் 17 முதல் 19ம் தேதி வரை போட்டிகள் நடைபெறும்.
செப் 11, 2024