திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் Temple Festival Valparai
கோவை மாவட்டம் வால்பாறை சுப்பிரமணிய சுவாமி கோயில் வளாகத்தில் எழுந்தருளியுள்ள காசிவிஸ்வநாதருக்கு புரட்டாசி பிரதோஷ பூஜை வெகு சிறப்பாக நடைபெற்றது. இதையொட்டி சுவாமிக்கு பால், இளநீர், மஞ்சள், பன்னீர், திருநீறு உள்ளிட்ட 16 வகையான அபிஷேகம், அலங்கார பூஜைகள் நடைபெற்றன.
செப் 30, 2024