உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / நூறாண்டு பழமையான பள்ளி | புதுப்பிக்கும் முன்னாள் மாணவர்கள்

நூறாண்டு பழமையான பள்ளி | புதுப்பிக்கும் முன்னாள் மாணவர்கள்

கோவையில் உள்ள உருமாண்டம்பாளையம் மாநகராட்சி துவக்கப்பள்ளி 1924ம் ஆண்டு தொடங்கி இந்த ஆண்டு 100 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. இந்த பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் நுாற்றாண்டு கண்ட பள்ளியின் கட்டமைப்புக்கு நிதி அளித்துள்ளனர். இங்கு படித்த முன்னாள் மாணவர்கள் சமுதாயத்தில் உயர்ந்த நிலையில் உள்ளனர். நுாற்றாண்டு கொண்டாடும் மாநகராட்சி துவக்கப்பள்ளியின் சிறப்புக்களை இந்த வீடியோ தொகுப்பில் காணலாம்.

நவ 28, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை