உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / 50 ஆண்டு பழமையான சந்தை | வியாபாரிகளுக்கென தனி மொழி | அன்னூர் ஆட்டு சந்தை

50 ஆண்டு பழமையான சந்தை | வியாபாரிகளுக்கென தனி மொழி | அன்னூர் ஆட்டு சந்தை

கோவை மாவட்டம் அன்னுாரில் உள்ள ஆட்டுச்சந்தைக்கு கோவை மாவட்டம் மட்டுமல்லாமல், வெளிமாநிலங்களில் இருந்தும் ஆடுகள், வியாபாரிகள் திரளாக வருகிறார்கள். ஆனால் இந்த சந்தையில் போதுமான வசதிகள் செய்துத் தரப்படவில்லை என்று வியாபாரிகள் கூறுகிறார்கள். இங்கு ஆடுகளின் விலைக்கு தனி மொழி பேசப்படுகிறது. அன்னுார் ஆட்டு சந்தை பற்றிய சுவாரஸ்யமான தகாவல்கள் பற்றி இந்த வீடியோ தொகுப்பில் காணலாம்.

மே 28, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி