உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / தன்னை வருத்தி பார்ப்பவரை சிரிக்க வைக்கும் நாடகக் கலைஞர்

தன்னை வருத்தி பார்ப்பவரை சிரிக்க வைக்கும் நாடகக் கலைஞர்

இன்றைக்கு நாடக கலைஞர்களுக்கு வருமானம் என்பது பெரிய கேள்விக்குரியதாக உள்ளது. இருந்தாலும் நல வாரியம் வாயிலாக பல உதவிகளை தமிழக அரசு செய்து தருகிறது. அடையாள அட்டையும் வழங்கப்படுகிறது. அதன் வாயிலாக நாடக கலைஞர்களுக்கு பல்வேறு உதவிகள் வழங்கப்படுகிறது. விருது வழங்கியும் நாடக கலைஞர்களை தமிழக அரசு ஊக்குவிக்கிறது. இருந்தபோதிலும் போதிய வருமானம் இன்றி கஷ்டப்படும் நாடக கலைஞர்களின் கோரிக்கைகள் குறித்து இந்த வீடியோ தொகுப்பில் காணலாம்.

ஜன 28, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை