உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / இயற்கை விவசாயம் செய்ததற்கான அங்கக சான்றிதழ் பெறுவது எப்படி?

இயற்கை விவசாயம் செய்ததற்கான அங்கக சான்றிதழ் பெறுவது எப்படி?

ஒரு விவசாயி ரசாயன உரங்களை பயன்படுத்தி விவசாயம் செய்து வந்த நிலையில், திடீரென்று இயற்கை விவசாயம் செய்யப்போகிறோம், அதற்கு சான்றிதழ் கொடுங்கள் என்று கேட்டால் கிடைக்காது. இதற்கு காரணம் ரசாயன உரங்கள் பயன்படுத்திய நிலத்தில் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் இயற்கை விவசாயம் செய்த பின்னர், அந்த நிலத்தை அதிகாரிகள் ஆய்வு செய்த பிறகு திருப்தி அளிக்கும்பட்சத்தில் தான் இயற்கை விவசாயத்துக்கான சான்றிதழ் அளிக்கப்படுகிறது. இந்த சான்றிதழ் இல்லாமல் இயற்கை விவசாயத்தில் விளைவிக்கப்பட்ட பொருட்கள் என்று கூறி அதிக விலைக்கு விற்க முடியாது. அப்படி அதிக விலைக்கு விற்க வேண்டுமென்றால் இயற்கை விவசாயம் செய்ததற்கான அங்கக சான்றிதழ் பெறுவது எப்படி? அதன் முக்கியத்துவங்கள் என்ன? என்பது குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

ஜன 11, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை