உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / விவசாயி மகனின் பதிவு விவசாயத்தில் ஏற்படும் மாற்றம்

விவசாயி மகனின் பதிவு விவசாயத்தில் ஏற்படும் மாற்றம்

கோவையை சேர்ந்த விவசாயி ரஞ்சித்குமார் தான் செய்யும் விவசாய பணிகளை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார். விவசாயம் சம்பந்தமாக தமக்கு தெரிந்த தகவல்களை மற்றவர்களுக்கும் தெரியட்டுமே என்ற நோக்கத்தில் இவ்வாறு செய்வதாக அவர் கூறுகிறார். விவசாயத்தில் எப்படி லாபம் பார்க்கலாம் என்பது குறித்து அவர் விளக்கும் வீடியோ தொகுப்பை காணலாம்.

ஜூலை 30, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை