உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / கோவையில் ராணுவ கண்காட்சி | வீரர்களின் அதிரடி ஆக்சன்

கோவையில் ராணுவ கண்காட்சி | வீரர்களின் அதிரடி ஆக்சன்

கோவை கொடிசியா வளாகத்தில் இந்திய ராணுவ தக்ஷின் பாரத் ஏரியா சார்பில் ராணுவ சாகசப் பயிற்சிகள் மற்றும் ராணுவ கண்காட்சி இரண்டு நாட்கள் நடைபெற்றது. மதுக்கரை ஆர்டிலரி ரெஜிமென்ட் பைசன் கன்னர்ஸ் சார்பில் நடந்த இந்த கண்காட்சியில் ராணுவ வீரர்களின் துப்பாக்கிகள், துப்பாக்கி பயிற்சி, மற்றும் குண்டுகள் போன்றவை பொது மக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டது. மேலும் காஷ்மீரில் நிகழும் சண்டைகள் குறித்து ராணுவ வீரர்கள் தத்ரூபமாக செயல் விளக்கம் அளித்தனர். இந்திய ராணுவ வீரர்களின் அதிரடி ஆக்சன் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

மே 30, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி