/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ 15,000 விவசாயிகள் காத்திருக்கிறோம்... எப்போது வரும் இந்த அறிவிப்பு?
15,000 விவசாயிகள் காத்திருக்கிறோம்... எப்போது வரும் இந்த அறிவிப்பு?
அத்திக்கடவு திட்டத்தின் கீழ் ஈரோடு, திருப்பூர், கோவை ஆகிய மாவட்டங்களில் உள்ள குளங்களுக்கு நீர் நிரப்பப்படுகிறது. ஆனால் அதன்படி சில குளங்களில் நீர் நிரம்பாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதி விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த பிரச்சினையை தீர்க்க மாதந்தோறும் விவசாயிகள், அதிகாரிகள் அடங்கிய கூட்டத்தை நடத்த வேண்டும் என்று விவசாயிகள் கோரி வருகின்றனர். அவர்களுடைய கோரிக்கைகள் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
அக் 14, 2025