பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை | Bakrith special prayer
பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரி காந்தி திடல் எதிரே தவ்ஹீத் ஜமாத் சார்பில் புதுச்சேரி பகுதிகளை சேர்ந்த முஸ்லிம்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். தொழுகைக்குப் பின்னர் முதல் பெரியவர் வரை முஸ்லிம்கள் ஒருவரை ஒருவர் ஆரத்தழுவி பக்ரீத் வாழ்த்துக்களை
ஜூன் 17, 2024