உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / ஆறு வருடத்திற்கு முன் 10 டன் வாழைக்காய் கேரளாவுக்கு செல்லும்

ஆறு வருடத்திற்கு முன் 10 டன் வாழைக்காய் கேரளாவுக்கு செல்லும்

கோவையில் உள்ள வாழைக்காய் மார்க்கெட்டிற்கு கோவை மற்றும் தமிழகத்தின் மற்ற பகுதிகளில் இருந்தும் வாழைத் தார்கள் விற்பனைக்கு வருகின்றன. ஓணம் பண்டிகையையொட்டி முன்பு வாழைத்தார்கள் 15 லாரிகளில் கேரளாவுக்கு அனுப்பப்படும். ஆனால் இந்த ஆண்டு குறைந்துள்ளது. இதற்கு காரணம் தோட்டத்திற்கு வியாபாரிகள் நேரடியாக சென்று வாழைத் தார்களை வாங்கி செல்கிறார்கள். ஓணம் பண்டிகையையொட்டி வாழைத்தார்களின் விலை அதிகரித்துள்ளது குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

செப் 02, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை