உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / தமிழக படுகர் பழங்குடி மாணவி நினிதா பரதநாட்டிய அரங்கேற்றம்

தமிழக படுகர் பழங்குடி மாணவி நினிதா பரதநாட்டிய அரங்கேற்றம்

தமிழக படுகர் பழங்குடி மாணவி நினிதா பரதநாட்டிய அரங்கேற்றம் / Bharatanatyam / Amerivan Tamilnadu Tribal student is Amazing / covai தமிழகத்தின் படுகர் இனத்தைச் சேர்ந்தவர் பாலமுருளி - சீமா தம்பதி. இவர்கள் தொழில் நிமிர்த்தமாக பல ஆண்டுகளாக அமெரிக்காவில் வசித்து வருகின்றனர். இவர்களது மகள் நினிதா. இவர் சிறுவயதில் இருந்தே இந்திய பாரம்பரியம், கலாச்சாரங்களை கற்பதில் ஆர்வம் கொண்டிருந்தார். பரத நாட்டியம், குரலிசை, ஒவியம் என பாரம்பரிய கலைகளை கற்றுத் தேர்ந்தார். அமெரிக்க பள்ளியில் 11ம் வகுப்பு படிக்கும் நினிதா சகல கலைகளிலும் கற்று பெருமை சேர்த்து வருகிறார். பழங்குடியினர் பிரிவில் பிறந்து அமெரிக்காவில் வளர்ந்து வாழ்கையே அங்கு தான் என்றாலும் தாய்மண்னை மறக்கமால் தனது பரத நாட்டியத்தை கோவையில் அரங்கேற்றி அனைவரது கவனத்தை ஈர்த்தார்.

ஜூலை 14, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ