உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / பொருட்களில் முத்திரை இருந்தாலும் மோசடி நடக்கலாம்! BIS CARE APP அவசியம்

பொருட்களில் முத்திரை இருந்தாலும் மோசடி நடக்கலாம்! BIS CARE APP அவசியம்

தரமான பொருட்கள் தயாரிக்கப்படுகிறதா என்பதை கண்காணிக்கும் பணியில் இந்திய தர நிர்ணய குழுமம் ஈடுபட்டுள்ளது. இதற்காக பொருட்களுக்கு ஐ.எஸ்.ஐ. தர சான்றிதழ் வழங்கப்படுகிறது. அதிலும் குறிப்பாக சமையலறைகளில் பயன்படுத்தும் பொருட்கள் மற்றும் குழந்தைகளுக்கான பொருட்களுக்கு தர சான்று அளிக்கப்பட்டுள்ளது. பொருட்களின் தரம் குறித்து பொது மக்கள் அறிந்து கொள்வது குறித்த தகவல்களை இந்த வீடியோ தொகுப்பில் காணலாம்.

டிச 11, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை