உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / அறிவுப் பசியை போக்கும் கோவை புத்தகத் திருவிழா | Coimbatore Book Festivel

அறிவுப் பசியை போக்கும் கோவை புத்தகத் திருவிழா | Coimbatore Book Festivel

கோவை கொடிசியா வளாகத்தில் புத்தக திருவிழா தொடங்கியுள்ளது. வருகிற 28 ம் தேதி வரை நடக்கும் இந்த புத்தக திருவிழாவில் நுாற்றுக்கணக்கான ஸ்டால்களில் லட்சக்கணக்கான புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. தினமும் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை நடக்கிறது. வாசிப்பு பழக்கம் குறைந்து வரும் நிலையில் இத்தகைய புத்தக திருவிழா நடத்துவதின் வாயிலாக மக்களிடையே புத்தகங்களை படிக்கும் பழக்கம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அறிவுப் பசியை போக்கும் கோவை புத்தக திருவிழா குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

ஜூலை 25, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை