பாலத்தை சுருக்கினால் பாதையை அகலப்படுத்தலாம்
கோவையில் உள்ள முக்கிய, பழமையான பாலங்களில் ஒன்று உப்பிலிபாளையம் அவினாசி ரவுண்டானா மேம்பாலம். இந்த பாலம் 50 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. அது கட்டும் போது இந்த அளவுக்கு போக்குவரத்து நெரிசல் இல்லை. ஆனால் தற்போது அந்த பாலத்தில் காலை, மாலை நேரங்களில் வாகன நெரிசல் எப்போதுமே இருந்து கொண்டேயிருக்கும். இந்த நெரிசலை குறைப்பதற்காக ரவுண்டானா பாலத்தின் நடுவில் உள்ள 38 மீட்டர் சுற்றளவை குறைத்து பாலத்தின் அகலத்தை அதிகப்படுத்தினால் பாலத்தின் மீது வாகனங்கள் திரும்புவதில் உள்ள சிரமங்கள் குறையும். இது குறித்து இந்த வீடியோ தொகுப்பில் காணலாம்.
ஜூன் 04, 2025