உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / ஹைபீம் ஹெட் லைட்... ஹைரிஸ்க் டிரைவிங்...

ஹைபீம் ஹெட் லைட்... ஹைரிஸ்க் டிரைவிங்...

தற்போது கார் ஓட்டுபவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அவர்களில் பெரும்பாலானவர்கள் சொந்தமாக கார் வைத்திருப்பவர்கள் தான். அந்த கார்களில் எல்.இ.டி., முகப்பு விளக்குகள் உள்ளன. ஆனால் ைஹபீம் ெஹட் லைட் உள்ள கார்களால் சாலைகளில் எதிரில் வரும் வாகன ஓட்டிகள் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். குறிப்பாக இரு சக்கர வாகன ஓட்டிகள் தான் விபத்தில் சிக்குகிறார்கள். கார்களில் ைஹ பீம் ஹெட் லைட்டால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

ஆக 15, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி