உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / அது ஒரு கனா காலம்... 90s இன் விளையாட்டு கேரம் போர்டு...

அது ஒரு கனா காலம்... 90s இன் விளையாட்டு கேரம் போர்டு...

கோவை செல்வபுரத்தில் கேரம் போர்டு தயார் செய்யப்படுகிறது. கைகளால் தயாரிக்கப்படும் இந்த போர்டுகள் தரம் உள்ளதாக கூறப்படுகிறது. வெயில் காலங்களில் தான் கேரம் போர்டுகள் அதிகம் தயாரிக்கப்படுகின்றன. கேரம் போர்டு விளையாடுவது கண்களுக்கு சிறந்த பயிற்சியாகும். ஏனென்றால் நான்கு பக்கமும் கண்களை சுழற்றி விளையாடுவதின் வாயிலாக பயிற்சி அளிக்கப்படுவதாக கூறப்படுகிறது. கேரம் போர்டுகள் எப்படி நுணுக்கமாக தயாரிக்கப்படுகின்றன என்பது குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

ஆக 09, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி