உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / குவியல் குவியிலாக காஸ்டிங் மண் கண்டும் காணாமல் இருப்பது ஏன்?

குவியல் குவியிலாக காஸ்டிங் மண் கண்டும் காணாமல் இருப்பது ஏன்?

கோவை மாவட்டம் அன்னுார் அருகே விவசாய நிலங்களில் கேஸ்டிங் மண் கொட்டப்படுவதாக புகார்கள் எழுந்தன. கடந்த சில நாட்களுக்கு முன்பு தனியார் கிணற்றில் கேஸ்டிங் மண் கொட்ட வந்த லாரியை கிராம மக்கள் சிறைபிடித்து போலீசில் ஒப்படைத்தனர். இருந்தபோதிலும் புறநகர் பகுதிகளில் அரசு மற்றும் தனியார் இடங்களில் கேஸ்டிங் மண் கொட்டப்படுவது தொடர்ந்து நடக்கிறது. இதனால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் அதை தடுப்பது எப்படி என்பது குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

செப் 12, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை