உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / நாட்டு மருந்துகள் குழந்தைகளுக்கு பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம்

நாட்டு மருந்துகள் குழந்தைகளுக்கு பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம்

தற்போது மழைக்காலம் என்பதால் குழந்தைகளுக்கு காய்ச்சல் ஏற்பட வாய்ப்புள்ளது. தொடர்ந்து ஐந்து நாட்கள் காய்ச்சல் இருந்தால் குழந்தைகள் நல டாக்டரை அனுகுவது நல்லது. மழைக்காலங்களில் வரும் காய்ச்சல் வைரசால் வரக்கூடியது. இதற்காக ஆன்டி பயாடிக் மருந்துகள் கொடுக்கக்கூடாது. வீட்டில் தயார் செய்த உணவையே கொடுப்பது நல்லது. மழைக்காலங்களில் குழந்தைகளுக்கு வரும் காய்ச்சல் மற்றும் அதற்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

அக் 27, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி