உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / 9 அணிகள் லீக் முறையில் போட்டி|Coimbatore|Hockey match

9 அணிகள் லீக் முறையில் போட்டி|Coimbatore|Hockey match

பி.எஸ்.ஜி தொழில்நுட்ப கல்லுாரியின் உடற்கல்வித்துறை சார்பில் 16 வது மேஜர் தயான் சந்த் நினைவு கோப்பைக்கான மாவட்ட அளவிலான ஹாக்கி போட்டி பீளமேடு பி.எஸ்.ஜி டெக் மைதானத்தில் 25 ம் தேதி வரை நடைபெறுகிறது. 9 அணிகள் பங்கேற்று லீக் முறையில் போட்டியிடுகின்றன.

பிப் 23, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை